புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம், வெள்ளாள வயல் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாவிஷ்வினையை கண்டுபிடித்தார் ஆய்வாளர் மணிகண்டன். மகாவீர் சிலையை வழிபடும் பொதுமக்கள் . நடைபெறப் போவதை குறி சொல்லி கலக்கும் மக்களால் பிரபலம் அடையும் வெள்ளாளர் கிராமம்.