Download Now Banner

This browser does not support the video element.

அரூர்: அரூர் திமுக கட்சி அலுவலகத்தில் தி.க திமுகவினர் சந்திப்பு கூட்டம்

Harur, Dharmapuri | Sep 12, 2025
தர்மபுரி மாவட்டம் அரூர் திமுக கட்சி அலுவலகத்தில் ' திராவிட கழகம் மற்றும் திமுகவினர் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது இதில் வரும் செப் 14ஆம் தேதி , தர்மபுரியில் திராவிட கழக தலைவர் வீரமணி வருகை தந்து பெரியார் உலகம் நிதி அளிப்பு கூட்டத்தில் பங்கேற்க இது குறித்து ஆலோசிக்கப்பட்டது ,
Read More News
T & CPrivacy PolicyContact Us