இந்து சமய அறநிலைத்துறை கீழ் உள்ள அபிராமி அம்மன் திருக்கோவிலின் உபகோவிலான வரலாற்றுச் சிறப்புமிக்க கந்தகோட்டம் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நன்னீராட்டு பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது வியாழக்கிழமை காலை ஐந்தாம் கால யாக பூஜை நடைபெற்று அதனைத் தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. இந்து சமய அறநிலைத்துறை கீழ் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் புனித நீர் கும்பத்தின் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது