Install App
thenisaravanan
This browser does not support the video element.
தேனி: 30% மானியத்துடன் உழவர்நல சேவை மையம் அமைக்க இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம், தேனி மாவட்டம் நிர்வாகம் அறிவிப்பு
Theni, Theni | Sep 4, 2025
தேனி மாவட்டத்தில் வேளாண் சார்ந்த பட்டய மற்றும் பட்டப் படிப்பை முடித்த 20 முதல் 45 வயது குட்பட்ட வேளாண் பட்டதாரிகள் 30% மானியத்துடன் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!