Download Now Banner

This browser does not support the video element.

கோவை தெற்கு: ஒப்பணக்கார வீதி மற்றும் கிராஸ்கட் பகுதிகளில் உள்ள போத்தீஸ் துணிக்கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

Coimbatore South, Coimbatore | Sep 12, 2025
இந்த நிறுவனம் முறையாக வருமான வரி தாக்கல் செய்யாமல் மோசடியில் ஈடுபடுவதாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us