Download Now Banner

This browser does not support the video element.

எடப்பாடி: ஜலகண்டாபுரம் சாலையில் தெரு நாய் கடித்து போக்குவரத்து ஆய்வாளர் உள்ளிட்ட மூன்று பேர் காயம் அரசு மருத்துவமனையில் அனுமதி

Edappadi, Salem | Sep 13, 2025
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஜலகண்டாபுரம் சாலையில் தெரு நாய் அடுத்தடுத்து கடித்ததில் போக்குவரத்து ஆய்வாளர் உள்ளிட்ட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வருகின்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us