மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்னும் தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் திருப்பூர் தெற்கு தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் திருப்பூர் மாநகராட்சி சந்திப்பு அருகே பொதுமக்களை சந்தித்து சிறப்புரையாற்றினார்