செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரனாரின் 154வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்பட்டது இதைத் தொடர்ந்து தாழக்குடி பகுதியில் அமைந்துள்ள அவரது திரு உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதிமுக சார்பில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் மற்றும் திமுக நிர்வாகிகள் உட்பட பல மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்