தென்காசி மாவட்டம் தென்காசி மேலகரம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் வைத்து புதிய தமிழகம் கட்சியினுடைய தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறும் பொழுது மக்களின் எந்தவிதமான அடிப்படை பிரச்சனைகளும் தற்போது திமுக அரசு தீர்வு காணவில்லை என பல்வேறு திட்டங்கள் மக்களை சென்றடையாமல் உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் வரும்