அமெரிக்க வரி விதிப்பிற்கு எதிராக மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வருகின்ற இரண்டாம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ள நிலையில் அது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது