கோவை மாநகராட்சி 80-வது வார்டு மாமன்ற உறுப்பினரும் மற்றும் சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன் வார்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது கோவை தெற்கு தொகுதி 80 வது வார்டிற்கு உட்பட்ட கெம்பட்டி குடியிருப்பு, தர்மராஜா கோவில் பகுதியில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணி அளவில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.