ஓசூருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் வருகை தொடர்பான அவசர ஆலோசனை கூட்டம். மாநகர மேயர், துணை மேயர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு வரும் 11ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தர உள்ளார். இது தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்