ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொண்டபாளையம் காவல் நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் மேற்கொண்டார் இந்த ஆய்வின் போது காவல் நிலையத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் தொடர்ந்து காவல் நிலையத்தில் ஆயுதங்கள் வைப்பறை கைதிகள் அறை காவலர்கள் ஓய்வறை உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்