விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வருகை தந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியை தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் குணசேகரன் தலைமையில் நிர்வாகிகள் உச்சநீதிமன்ற தீர்ப்பை அரசு கொள்கை முடிவெடுத்து தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.