விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டி அரசு பேருந்து பணிமனை எதிரில் அமைந்துள்ள தென்பெண்ணை ஆற்றில் அடையாளம் தெரியாத சுமார் 70வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் இறந்து கிடைப்பதாக அரகண்டநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அடிப்படையில் இன்று பகல் 12 மணி அளவில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்டு பிரேத பரிசோதனைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக முண்டியம்பாக்கம் அரசு மர