மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆழியார் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆழியார் கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு செந்நிறமாக ஆர்ப்பரித்துக் கொட்டியது இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் மதியம் ஒரு மணிக்கு மேல் அருவியில் நீர் வரத்து சீரானதை அடுத்து சுற்றுலாப்