விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பேரூராட்சி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலத்தில், அரகண்டநல்லூர், மனம் பூண்டி, தேவனூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் விநாயக