செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரப்பாக்கம் ஊராட்சி முருகமங்கலம் அடுக்குமாடி குடியிருப்பு அருகே கீரப்பாக்கம் அனைத்து வியாபாரிகள் நலசங்கம் பன்னீர், தீக் ஷித்தனதேவ், மற்றும் பாஸ்கர் தலைமையில் துவங்கப்பட்டு பின்னர் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது,