நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பாலமேட்டில் மணல் கொள்ளையை தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர் சிவகாமியை தாக்கிய நபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யகோரியும், பணி பாதுகாப்பு வழங்ககோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்