தேனி ரயில் நிலையம் எதிரே செயல்பட்டு வரும் தேனி விளையா ட்டு கழக வளாகத்தில் அமெரிக்கா பொருள்களை புறக்கணிப்போம் இந்தியாவின் ஒற்றுமையை பிரதி பலிப்போம் என்பதன் அடிப்படை யில் விழிப்புணர்வு நிகழ்ச்சி தேனி விளையாட்டு கழக தலைவர் கருணாகரன் தலைமையில், நிர்வாக செயலாளர் கதிரேசன் துணைச் செயலாளர் மணி ஆகியோர் முன்னிலை வகிக்க அந்நிய பொருள்களை தரையில் ஊற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.