காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மதுராந்தோட்டத்தில் பகுதியில் வெறி நாய்களின் தொல்லையானது தொடர்ந்து அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார்கள் தெரிவித்து வந்த நிலையில் அப்பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்த மணி என்கின்ற இளைஞரை வெறிநாய் ஒருவரை கடித்து குதறும் அந்த காட்சிகளானது வெளியாகி இருக்கிறது. மேலும் அப்பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரையும் அந்நாயானது கடித்து உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்