விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சரவணப்பாக்கம் விநாயகர் கோவிலைச் சார்ந்த. வினோத்குமார் 27 வயது தனது இருசக்கர வாகனத்தில் திருக்கோவிலூர் அருகே உள்ள விரட்டகரம் கிராமத்தைச் சார்ந்த ஏழுமலை மகன் சரவணன் 18 வயது இருவரும் திருக்கோவிலூரில் இருந்து மடப்பட்டு மார்க்கமாக வந்து கொண்டிருந்தனர் அப்போது பெரியசெவலை அரசு பள்ளி எதிரில் வரும்போது ரோட்டி