தமிழக அரசு சார்பில் பல்வேறு பகுதிகளில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் முகாம்கள் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் ஏவி மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் முகாம் துவங்கியது முகாமை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார் தொடர்ந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் மற்றும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார் இதில் சேர்மன் கருணாநிதி மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.