தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள கழுதன் திருடு பகுதியில் திடீரென சாலையின் ஓரத்தில் இருந்து ஆலமரத்தில் தீப்பெட்டி எரியத் தொடங்கியது இது குறித்து இந்த பகுதியில் உள்ளவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்ப பணிகள் துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் செங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் விரைந்து வந்து ஆலமரத்தின் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்