விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான இலட்சுமணன் அவர்கள் கண்டமங்கலம் ஒன்றியம், கெங்கராம்பாளையம் ஊராட்சியில் இன்று காலை 11 மணியளவில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் கண்டமங்கலம் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் ராஜசேகர், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஐயனார், பக்தவச்சலம், சீத்தா