விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூரங்குடி கிராமத்தில் அமைந்துள்ள பெத்தநாச்சி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் சார்பில் மாட்டுவண்டி பந்தயத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போட்டிகள் பூஞ்சிட்டு, சின்ன மாடு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. போட்டிகளை விழா கமட்டியார் மற்றும் சூரங்குடி ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் மதுரை தூத்துக்குடி ராமநாதபுரம் தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் பங்கேற்பு,