தேனி மாவட்டம் தேவாரம் அருகே மேட்டுப்பட்டியில் 3 மாதமாக தண்ணீர் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் கோம்பை தேவாரம் நெடுஞ்சாலையில் திடீரென காளி கொடுமையுடன் மறியலில் ஈடுபட்டனர் ஊராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது