Install App
thiruvarurnews09
This browser does not support the video element.
திருத்துறைப்பூண்டி: சற்குணநாதசுவாமி திருக்கோவிலில் 16 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற மகா கும்பாபிஷேகம், அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
Thiruthuraipoondi, Thiruvarur | Aug 29, 2025
திருத்துறைப்பூண்டி அருகே இடும்பாவனம் அருள்மிகு மங்களநாயகி உடனுறை சற்குணநாத சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது திரளானோர் கலந்து கொண்டனர்
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!