தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஜக்கம்பட்டியில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது அறநிலைதுறைக்கு கட்டுப்பட்ட பழமை வாய்ந்த கோவிலில் கடந்த ஆண்டு சாமிக்கு படைக்கப்பட்ட 360 சேலைகள் ஏலம் விடப்பட்டது ஏலம் போன சேலைகளின் மொத்த மதிப்பு ரூ.4.5பத்து ரூபாய் அளவிற்கு வந்தது அறநிலை துறை அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்