Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் கிழக்கு: கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் துவக்கி வைத்தார்

Dindigul East, Dindigul | Sep 25, 2025
திண்டுக்கல் அண்ணா வணிக வளாக மையத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இவ்விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ஸ்டாலின், மேலாளர் (உ&ப) பொறுப்பு கனிச்செல்வி, விற்பனை நிலைய மேலாளர் முருகன், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us