காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தில் கல்லுாரி களப்பயணம் துவக்கவிழா நடைபெற்றது. இதனை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து மாணவர்களின் கல்லுாரி களப்பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். நடப்பு கல்வியாண்டில் 50க்கும் மேற்படா அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 1500 மாணவர்களை 13 கல்லுாரிகளுக்கு அதாவது மருத்துவம், பொறியியல், சட்டக் கல்லுாரி, கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று