தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி சமத்துவபுரம் பெருமாள் பட்டியை உள்ளிட்ட பகுதிகளில் மத்திய பகுதி ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு உரையாற்றினார் நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்