கடலூர் கிழக்கு மாவட்டத்தில் பட்டியலணி மாவட்ட தலைவர் பா. விஜயகுமார் தலைமையில் கடலூர் கிழக்கு மாவட்ட திரு அக்னி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையிலும் ஓபிசி அணி மாநில தலைவர் திரு சாய் சுரேஷ் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பட்டில் அணி பட்டியல் அணியின் மாநில துணைத்தலைவர் திரு அரசு ரங்கேஷ் அவர்கள் முன்னிலையிலும் கடலூர் நகர தபால் நிலையத்தில் அருகில் உள்ள பீமராவ் பாவா சாகர் அம்பேத்கர் அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாத