Download Now Banner

This browser does not support the video element.

பாப்பிரெட்டிபட்டி: புழுதிகரை ஊ.ஒ.நடுநிலைப் பள்ளியில் ₹2 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் வகுப்பறையை MLA கோவிந்தசாமி திறந்து வைத்தார்

Pappireddipatti, Dharmapuri | Jul 23, 2025
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புழுதிகரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூபாய் 2 லட்சம் மதிப்பீட்டில் , சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் , பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி , மாணவ மாணவிக்கு திறந்து வைத்தார் . பின்பு பள்ளிகள் வழங்கப்படும் சத்துணவு தரம் குறித்து ஆய்வு செய்தார் ,
Read More News
T & CPrivacy PolicyContact Us