பரிந்தல் கிராமத்தில் மக்களோடு முதல்வர் திட்ட சிறப்பு முகாமினை துவக்கி வைத்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் 503 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வின்போது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மணிகண்ணன், உதயசூரியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்