காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சிக்குட்பட்ட மார்க்கெட்,ராஜவீதி பகுதிகளில் அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் வழிகாட்டுதலில் வாலாஜாபாத் பேரூராட்சி செயலாளர் மார்க்கெட் அரிக்குமார் அவர்கள் ஏற்பாட்டில் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் அவர்கள் அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நேற்று தீவிரவாக்கு சேகரிப்பு.