Download Now Banner

This browser does not support the video element.

செங்கோட்டை: அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நவீன காலத்தில் செயற்கை தொழில்நுட்பத்தின் முக்கிய பங்குகள் குறித்து பயிற்சி

Shenkottai, Tenkasi | Aug 21, 2025
தென்காசி மாவட்டத்தில் உள்ள அச்சன்புதூர் நெடுவயல் சுரண்டை சிவகுருநாதபுரம் உள்ளிட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மத்திய அரசின் சி எஸ் ஐ ஆர் என்கின்ற கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு நவீன காலத்தில் முக்கிய பங்காற்றி வரும் அறிவியல் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி ஒப்பானது வியாழக்கிழமை நடைபெற்றது
Read More News
T & CPrivacy PolicyContact Us