விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர், பில்லூர், சேர்ந்தனூர் செல்லும் சாலையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருவதை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் நேரில் சென்று இன்று மாலை 5 மணி அளவில் பார்வை