திருக்கோவிலூர் தீயணைப்பு நிலையம் முன்பு முன்னாள் சென்று கொண்டிருந்த மினி பஸ் மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் மினி பஸ்ஸின் பின்பக்கமும் காரின் முன் பக்கமும் சிக்கிக்கொண்ட நிலையில் பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இரண்டு வாகனத்தையும் தனித்தனியே பிரித்தெடுத்தனர்