நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி கலந்து கொண்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார்