மதுரையில் நடந்த தவெக மாநாட்டின் போது விஜயை அருகில் சென்று பார்க்க முயன்ற பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பெரியம்மாபாளையத்தை சேர்ந்த தவெக தொண்டர் சரத்குமாரை விஜயின் பவுன்சர்கள் மேடையில் இருந்து தூக்கி வீசினர், இதில் லேசான காயமடைந்த அவர் தன்னை தூக்கி வீசிய விஜயின் பவுன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.