நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான இன்றைய தினம் இஸ்லாமியர்கள் மிலாது நபியின் நாளாக கொண்டாட வருகின்றனர். இந்நிகழ்வை முன்னிட்டு நபிகள் புகழ் பாடும் பேரணி என்னும் தலைப்பில் பெரிய பள்ளிவாசலில் இருந்து துவங்கி மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில் நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமியர் கலந்து கொண்டனர்