செங்கல்பட்டு மாவட்டம் மாவட்ட அம்மா பேரவை சார்பில் மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட நெல்வாய் கூட்டுச் சாலையில் உள்ள அதிமுகவின் பத்தாண்டு சாதனைகளை துண்டு பிரசுரங்கள் சிறு குறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கும் இந்த நிகழ்ச்சியை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம், தலைமையில் நடைபெற்றது,