தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலினை கொலை செய்யும் முயற்சியும் நடந்தது. இதில் தொடர்புடைய மருதுபாண்டி, மகேஷ் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து நேற்று இரவு பாபநாசம் நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.