தென்காசி அரசு மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது இதனை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் திறந்து வைத்தார் அதன் தொடர்ச்சியாக நடைபெற்று மற்றொரு கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார் இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்