மறைந்த திமுக கிளைச் செயலாளரின் மகன் ஒருவர் , சுங்குவார் சத்திரம் பேருந்து நிலையம் அருகே கந்தவேலன் என்பவரின் பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலத்தை அபகரிக்க முயற்சி.பட்டா கொடுக்காமல் இழுத்தடிக்கும் வருவாய் துறையினரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே மக்கள் நல்லுறவு மையத்தின் வாசலில் நிலத்தின் உரிமையாளர் தன்னுடைய உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. போலி ஆவணங்களை தயாரித்து உரிமையாளரின் இடத்தினை விற்பனை செய்ய முயற்சித்த நபர் ஏற்கனவே கைது செ