விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே சின்னப்பாபு சமுத்திரத்திரம் கிராமத்தில் ஆதிதிராவிடர் பகுதி மக்களை சாதிப்பெயரை சொல்லி மிரட்டியுள்ளார் இது தொடர்பாக விசிக கண்டமங்கலம் மத்திய ஒன்றிய செயலாளர் தமிழ்க்குடி அளித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலிசார் எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குயிலாப்பாளையம் பகுதியில் இன்று பகல் 12 மணி அளவ