விருதுநகர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உரிய அரசு ஆணையின்றி நிலத்தின் வழிகாட்டு மதிப்பு 30 சதவீதம் உயர்த்தப்பட்டதாக பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதையடுத்து பத்திர எழுத்தர்கள் வழிகாட்டு மதிப்பு உயர்ந்ததற்கான அரசாணை ஏதும் உள்ளதா என கேட்டு அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.