தென்காசி காந்தி சிலை முன்பு தென்காசி நகர அதிமுக சார்பில் வ உ சிதம்பரனார் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நிகழ்வு நடைபெற்றது இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதேபோன்று பாரதிய ஜனதா கட்சி சார்பிலும் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது