Install App
media7
This browser does not support the video element.
கோவை தெற்கு: லாலி ரோடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 2வது நாளாக ஆசிரியர்கள் போராட்டம்
Coimbatore South, Coimbatore | Sep 12, 2025
கோவையில் உதவி பேராசிரியர்கள் இணை பேராசிரியர்கள் இன்று காலை 11 மணியளவில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்பொழுது இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து பேராசிரியர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!